திருச்சியில் நாளை மறுநாள் சிறுதானிய உணவுத் திருவிழா..!!

திருச்சி: திருச்சியில் நாளை மறுநாள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறுதானிய உணவுத் திருவிழா நடக்கிறது. மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்க மகாலில் சிறுதானிய உணவுத் திருவிழா நடைபெறுகிறது.

Related Stories: