×

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கடும் பனிபொழிவால் சுமார் 90 சாலைகள் தற்காலிகமாக மூடல்..!!

சிம்லா: இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கடும் பனிபொழிவால் சுமார் 90 சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டது. சாலைகளில் பல அடி உயரத்திற்கு பனி படர்ந்துள்ளதால் 92 சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. சிம்லா, மணாலி உள்ளிட்ட இடங்களில் குறைந்தபட்சம் 4 டிகிரி முதல் மைனஸ் டிகிரி வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது.


Tags : Himachal Pradesh , Himachal Pradesh, snowfall, road closures
× RELATED நடிகை கங்கனாவுக்கு எதிராக முன்னாள்...