×

அதிமுக பிளவுபட்டிருப்பது என்பது குழந்தைகளுக்கே தெரியும் பாமக நிர்வாகி பாலு பேட்டி..!!

சென்னை: அதிமுக பிளவுபட்டிருப்பது என்பது குழந்தைகளுக்கே தெரியும் என பாமக நிர்வாகி பாலு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் அதிமுக விழும்போதெல்லாம் பாமக உதவி செய்துள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பாலு பதில் தெரிவித்தார். பாமகவால் தான் ஜெயலலிதா முதலமைச்சரானார் என நாங்கள் ஒரு போதும் கூறவில்லை எனவும் கூறினார்.


Tags : AIADMK ,PMK ,Balu , AIADMK split, BMC executive, Balu interview
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்