×

ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் சுற்றித்திரியும் யானை கருப்பனை பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைப்பு..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் சுற்றித்திரியும் யானை கருப்பனை பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கபட்டுள்ளது. பொள்ளாச்சியில் இருந்து முத்து, கபில்தேவ் ஆகிய கும்கி யானைகள் வரவழைக்கபட்டது.


Tags : Kumki ,Erode District Thalawadi , Erode, Yanai Karuppan, Kumki elephants, arrival
× RELATED 6 கண்களும் ஒரே பார்வை: விமர்சனம்