இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை..!!

பஞ்சாப்: இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர், எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். குருதாஸ்பூர் அருகே ஆயுதங்களுடன் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

Related Stories: