×

6 நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு 100% கொரோனா பரிசோதனை சான்றிதழ் இருக்க வேண்டும்: ஒன்றிய சுகாதாரத்துறை அறிவிப்பு

டெல்லி: சீனா, சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்கங் கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு 100% கொரோனா பரிசோதனை சான்றிதழ் இருக்க வேண்டும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. உருமாறிய கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் ஒன்றிய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. பயணிகள் 72 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு நெகடிவ் என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். 6 நாடுகளில் இருந்து வேறு எந்த நாடுகளுக்கு சென்று விட்டு இந்தியா வந்தாலும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்று தெரிவித்துள்ளனர்.


Tags : Union Health Ministry , Air passengers from 6 countries must have 100% corona test certificate: Union Health Ministry notification
× RELATED மருந்து உற்பத்தி தொடர்பாக...