×

சீர்காழி நகராட்சியில் பொதுமக்களிடம் பெற்ற வரிப் பணத்தில் 2 லட்சத்திற்கு மேல் முறைகேடு: 2 பேர் சஸ்பெண்ட்

சீர்காழி: சீர்காழி நகராட்சியில் பொதுமக்களிடம் பெற்ற வரிப் பணத்தில் 2 லட்சத்திற்கு மேல் முறைகேட்டில் ஈடுப்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து வருவாய் உதவியாளர்கள் 2 பேரை நகராட்சி ஆணையர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Tags : Siraksha , More than 2 lakhs in tax money received from public in Sirkazhi municipality: 2 people suspended
× RELATED சீர்காழி அருகே ரூ.2 கோடிக்கு...