அதிமுக அலுவலகத்திற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு மீண்டும் தேர்தல் ஆணையம் கடிதம்

டெல்லி: அதிமுக அலுவலகத்திற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு மீண்டும் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளில் யாரும் இல்லை என ஏற்கனவே கடிதத்தை அதிமுக அலுவலகம் திருப்பியது. தலைமை தேர்தல் ஆணைய ஆணைகளின்படியே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டதாக ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: