ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடந்த பகுதிக்கு தேசிய புலனாய்வு அமைப்பு விரைவு

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடந்த பகுதிக்கு தேசிய புலனாய்வு அமைப்பு விரைந்துள்ளது. ரஜோரியில் உள்ள மேல் டாங்கிரியில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் குண்டு வெடிப்பும் நிகழ்ந்துள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் பயங்கவாதிகள் பதுங்கியுள்ளனரா என தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.

Related Stories: