காட்பாடி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் கொட்டப்பட்ட மணல் பொது ஏலம் விடப்பட்டது

வேலூர்: காட்பாடி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் கொட்டப்பட்ட மணல் பொது ஏலம் விடப்பட்டது.

சட்டவிரோதமாக கொட்டப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் ஆட்சியர் உத்தரவில் மணல் பொது ஏலம் விடப்பட்டுள்ளது. 15 யூனிட் மணல் 738,250-க்கு பொது ஏலம் விடப்பட்டு பணம் அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

Related Stories: