அவெஞ்சர்ஸ், மிஷன் இம்பாசிபிள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த ஹாலிவுட் நடிகர் ஜெரமி ரெனர் மருத்துவமனையில் அனுமதி!

அமெரிக்கா: நடிகர் ஜெரமி ரெனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Hawk Eye வெப் தொடர், தி அரைவல், அவெஞ்சர்ஸ், மிஷன் இம்பாசிபிள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த ஜெரமி ரெனர், விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள தனது வீட்டின் அருகே இருந்த பனியை அகற்றும்போது விபத்து நேர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: