×

2019-20 ஆம் ஆண்டில் தகுதியானவர்களுக்குத்தான் கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளதா?: உயர்நிதிமன்றம் மதுரை கிளை கேள்வி

மதுரை: 2019-2020-ம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகள் குறித்து புதிய தேர்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். அவசர கதியில் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டதால் ரத்து செய்ய வேண்டும் என கோரி தாக்கல் செய்த மனு மீது ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. 2019-2020 ம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகளை திரும்ப பெற உத்தரவிட கோரி சமுத்திரம் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். 


Tags : High Finance Council Madurai , Are Kalaimamani Award given to deserving candidates in 2019-20?: High Finance Council Madurai Branch Question
× RELATED நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள்...