×

கோவையில் இருந்து ஷார்ஜா செல்லக்கூடிய விமானத்தில் பறவை மோதியதால் விமானம் தரையிறக்கம்

கோவை: கோவையில் இருந்து ஷார்ஜா செல்லக்கூடிய விமானத்தில் பறவை மோதியதால் விமானம் தரையிறக்கப்பட்டது. 164 பயணிகளுடன் விமானம் புறப்பட்ட நிலையில் பறவை மோதியதால் முன்னெச்சரிக்கையாக தரையிறக்கப்பட்டது.

Tags : Temple ,Sharjah , Coimbatore to Sharjah flight lands after bird strike
× RELATED பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனைக்காக...