கன்னியாகுமரியில் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகதாசி விழா

கன்னியாகுமரி: ஆதிகேசவ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகதாசி விழா விமர்ச்சியாக நடைபெற்று வருகிறது. வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மதியம் 15 நிமிடங்கள் மட்டுமே நடை சாத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 108 வைணவ திருத்தலங்களில் ஒன்று திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில் ஆகும்  

Related Stories: