தமிழகம் நாமக்கல்லில் கடும் பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி dotcom@dinakaran.com(Editor) | Jan 02, 2023 நாமக்கல் நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் நகர பகுதி முழுவதும் அதிகாலை முதல் கடும் பனிமூட்டமாக காணப்படுகிறது. பனிமூட்டம் இருப்பதால் சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கினை எரிய விட்டு செல்கின்றன.
ஈஷாவின் உதவி இல்லாமல் நாங்கள் படித்து இருக்க வாய்ப்பில்லை: சத்குருவிற்கு நன்றி சொன்ன பழங்குடி மாணவிகள்!
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே மின்கம்பி உரசி யானை உயிரிழந்தது தொடர்பாக மின்வாரியம் மீது வழக்குப் பதிவு
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியில் இருசக்கர வாகனம், சரக்கு வேன் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு
கோவை காரமடையில் வெடிமருந்தால் பெண் யானையின் வாயில் ஏற்பட்ட காயமே உயிரிழப்புக்கு காரணம் என உடற்கூராய்வில் தகவல்
அறநிலையத்துறையின் கீழ்உள்ள கோயிலில் திருவிழா நடத்த குழுஅமைக்க சட்டத்தில் கூறப்பட்டுள்ளதா?: ஐகோர்ட் கிளை கேள்வி
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே கடைக்கு கொண்டு சென்ற 175 சவரன் நகைகள் சினிமா பாணியில் பின்தொடர்ந்து கொள்ளை
அதானி ஊழல் செய்தது குறித்து பேசினால் தேசத்துக்கு எதிராக பேசுவதாக கூறுகின்றனர்: மதுரையில் கே.எஸ்.அழகிரி பேட்டி
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேரை கைது செய்தது இந்திய கடலோர காவல் படை