இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது பிசிசிஐ

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்திய அணியில் இடம்பெறும் வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்கள் ரஞ்சி கோப்பை, துலீப் கோப்பை உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும். இந்திய அணிக்கு தேர்வுபெற கட்டாயம் யோ-யோ DEXA பயிற்சி தேர்வுகளில் வெற்றிபெற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.  

Related Stories: