கொலை வழக்கில் தேடப்பட்ட மதுரை திமுக பிரமுகரின் மகன் மணியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி: ஐகோர்ட் கிளை

மதுரை: கொலை வழக்கில் தேடப்பட்ட மதுரை திமுக பிரமுகரின் மகன் மணியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து ஐகோர்ட் கிளை உத்தரவு அளித்துள்ளது. கொலை வழக்கில் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளதால் முன்ஜாமீன் தரமுடியாது என்று நீதிபதி கூறியுள்ளார். 

Related Stories: