×

திரிபுரா மாநிலத்தில் ஜன.5ல் பாஜக தேர்தல் ரத யாத்திரை தொடக்கம்

திரிபுரா: திரிபுரா மாநிலத்தில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் ஜனவரி 5ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ரதயாத்திரையை துவக்கி வைக்கிறார். இந்த ரதயாத்திரையில் சுமார் 200 பிரசார கூட்டங்களை நடத்தவும் 10 லட்சம் மக்களை சந்திக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளது.


Tags : Bajaka Election Rath pilgrimage ,Tripura , BJP election ratha yatra to start in Tripura state on Jan. 5
× RELATED பாஜகவில் மீண்டும் சீட் தராததால்...