தமிழகத்துக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது: அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி

சென்னை: தமிழகத்துக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என்று அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார். சுற்றுலா தலங்களை போல படகு குழாம்களுக்கு மேம்படுத்தப்படும் என்று  சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

Related Stories: