மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பெயரில் போலி இணையதளம் தொடங்கி விளம்பரம்: டிரஸ்ட் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பெயரில் போலி இணையதளம் தொடங்கி விளம்பரம் செய்துள்ளனர். மீனாட்சி அம்மன் கோயில் பெயரில் போலி இணையதளம் தொடங்கி விளம்பரம் செய்தவர்கள் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். காவேரி சேவா டிரஸ்ட் உரிமையாளர்கள் மீது மீனாட்சி அம்மன் கோயில் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். ரூ.1000 கட்டினால் மீனாட்சி அம்மன் பிரசாதம் நேரடியாக வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும் என்று விளம்பரம் செய்துள்ளனர். 

Related Stories: