×

மதுரை மத்திய சிறையில் 3 காவல் உதவி ஆணையர்கள் தலைமையில் திடீர் சோதனை

மதுரை: மதுரை மத்திய சிறையில் 3 காவல் உதவி ஆணையர்கள் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர சோதனை நடத்தினர். நேற்று கைதியிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இன்று சிறையில் திடீர் சோதனை நடைபெற்று வருகிறது.


Tags : 3 Cal Assistance Bodybuilders ,Madurai Central Prison , Madurai Central Jail raid led by 3 Assistant Commissioners of Police
× RELATED மதுரை மத்திய சிறை வளாகத்தில் கைதிகள்...