×

குரோம்பேட்டையில் லாரி மீது பிராய்லர் கோழிகளை ஏற்றி வந்த சரக்கு வேன் மோதி விபத்து

சென்னை: சென்னை குரோம்பேட்டையில் நின்று கொண்டிருந்த லாரி மீது பிராய்லர் கோழிகளை ஏற்றி வந்த சரக்கு வேன் மோதி கவிழ்ந்தது. 100-க்கும் மேற்பட்ட கோழிகள் சாலைகளில் கிடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து போலீசார் சாலையில் கிடக்கும் கோழிகளை அப்புறப்படுத்தி வருகின்றனர்.


Tags : Chrompet , A cargo van carrying broiler chickens collided with a lorry in Krombettai
× RELATED சென்னை பொன்னேரியில் தண்டவாளத்தை...