நாமக்கல் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசு வெடித்து 2 பேர் உயிரிழப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் மோகனுர் மேட்டுத்தெருவில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசு வெடித்து 2 பேர் உயிரிழந்தனர். பட்டாசு வெடித்த விபத்தில் வீட்டில் இருந்த மூதாட்டி பெரியக்காள் (73) மற்றும் பட்டாசு கடை உரிமையாளர் தில்லைகுமார் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: