உலக பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளி பதக்கம் வென்றார்: கோனெரு ஹம்பி

விஜயவாடா: உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 12.5 புள்ளிகள் பெற்று கோனெரு ஹம்பி வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா சார்பில் பதக்கம் வென்ற முதல் பெண் என்ற சாதனை படைத்துள்ளார். உலக பிளிட்ஸ் (2022), ரேபிட் (2019) சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Related Stories: