மதுரை விமான நிலையத்திற்கு நிலம் எடுக்கும் பணிகள் 99% நிறைவு: அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

சென்னை: மதுரை விமான நிலையத்திற்கு நிலம் எடுக்கும் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று பொங்கல் பரிசில் கரும்பு வழங்கப்பட உள்ளது. பரந்தூர் விமான நிலையம் 100 சதவீதம் கட்டாயம் வரும்; சென்னை வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம் என அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.

Related Stories: