ராணுவ ஆட்சி நடக்கும் மியான்மரில் 5 ஊழல் வழக்குகளில் ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை..!!

மியான்மர்: ராணுவ ஆட்சி நடக்கும் மியான்மரில் 5 ஊழல் வழக்குகளில் ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆங் சான் சூகிக்கு எதிரான 12 வழக்குகளில் 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் உள்ள ஆங் சான் சூகி மீதான மேலும் 5 ஊழல் வழக்குகளில் மியான்மர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Related Stories: