மேற்குவங்கத்தில் வந்தேபாரத் ரயில்சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!

காந்திநகர்: மேற்குவங்கத்தில் வந்தேபாரத் ரயில்சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ஹவுரா - நியூஜல் பைகுரியை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார். தாயை இழந்தபோதும் ஒப்புக்கொண்டபடி நிகழ்வில் பிரதமர் பங்கேற்றார். குஜராத்தில் இருந்தபடி காணொலியில் தொடங்கி வைத்தார்.

Related Stories: