×

கால்பந்து ஜாம்பவான் பீலேவின் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!

சென்னை: கால்பந்து ஜாம்பவான் பீலேவின் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கருப்பு முத்து என்று புகழப்பட்ட பீலே என்றென்றும் கால்பந்தின் அடையாளமாக திகழ்வார் எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

Tags : Chief Minister ,M.K.Stal ,Pele , Football legend Pele, death, M.K. Stalin's condolence
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...