×

காந்திநகரில் உள்ள மயானத்தில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது..!!

காந்திநகர்: குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள மயானத்தில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது. தாயார் உடலை தோளில் சுமந்து சென்றதுடன் இறுதிச் சடங்கில் பங்கேற்று பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.



Tags : PM ,Modi ,Heraben ,Mayanam ,Gandhinagar , Gandhinagar, Mayanam, Prime Minister Modi's mother, cremation
× RELATED பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு பிற்பகலில் விசாரணை..!!