×

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு சிபிசிஐடி நோட்டீஸ்

சென்னை: ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து 17 பேர் உயிரிழந்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது

டிஜிபி உத்தரவை அடுத்து, ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்தவர்கள் குறித்து நடவடிக்கையை சிபிசிஐடி தொடங்கியுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளான ட்ரீம் 11, ரம்மி, ரம்மி கல்சார் ஜங்கிலி ரம்மி , லுடோ, பப்ஜி ஆகிய ஆறு ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு, விளக்கம் கேட்டு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் ஆன்லைன் சூதாட்டத்தில் தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : CBCID , CBCID notice to online gambling companies seeking explanation
× RELATED நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி...