×

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் ரூ.4.98 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 2 கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கன்னியாகுமரி : கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் ரூ.4.98 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 2 கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். விழுப்புரம் அரசு மருத்துவமனையில் ரூ.1.5 கோடியில் கட்டப்பட்ட கதிர்வீச்சு புற்றுநோயியல் துறை கட்டடம் திறப்பு. வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.1.13கோடியில் கட்டப்பட்ட குழந்தைகள் நல இடையீட்டு மையத்தை முதல்வர் திறந்து வைத்தார்.   



Tags : Chief Minister ,M.K.Stalin ,Kanyakumari Government Hospital , Kanyakumari, Government, Hospital, Opening, Chief Minister
× RELATED பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம்...