போர்க்கப்பல்களை தாக்கி அழிக்கும் புதிய வகை பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக ஏவி சோதித்தது விமானப்படை..!!

போர்க்கப்பல்களை தாக்கி அழிக்கும் புதிய வகை பிரமோஸ் ஏவுகணையை விமானப்படை வெற்றிகரமாக ஏவி சோதித்தது. சுகோய் - 30 ரக போர் விமானத்தில் இருந்து ஏவப்பட்ட பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கியது. புதிய வகை பிரமோஸ் ஏவுகணை 400 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கவல்லது.

Related Stories: