×

உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டிஸ்சார்ஜ்..!!

டெல்லி: உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். நிர்மலா சீதாராமன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 26ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை சீரானதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இருப்பினும் அவரை சிறிது நாட்கள் ஓய்வு எடுக்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


Tags : Union Finance Minister ,Nirmala Sitharaman ,Delhi ,AIIMS , Union Finance Minister Nirmala Sitharaman discharged due to ill health
× RELATED தேர்தல் பத்திரங்கள் திட்டம் உலகின்...