மக்கள் விரும்பாவிட்டால் 8 வழிச்சாலை திட்டத்தை புகுத்த போவதில்லை: ஒன்றிய இணையமைச்சர் வி.கே.சிங் தகவல்

டெல்லி: மக்கள் விரும்பாவிட்டால் 8 வழிச்சாலை திட்டத்தை புகுத்த போவதில்லை என ஒன்றிய இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். நிலம் கையகப்படுத்த முடியாமல் போனாலோ, மக்கள் விரும்பாவிட்டாலோ திட்டம் புகுத்தப்படாது எனவும் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

Related Stories: