×

உள்ளாட்சி துறை திட்டங்களில் குறை இருந்தால் கூறலாம்: அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி

திண்டுக்கல்: உள்ளாட்சி துறையில் பல்வேறு திட்டங்களை திமுக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் சுயஉதவி குழுக்களுக்கு கடன் வழங்கிய பிறகு அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். திட்டங்களில் குறையை சுட்டிக்காட்டினால் அதனை விசாரித்து சரிப்படுத்தி சிறப்பாக செயல்படுத்துவோம் எனவும் அமைச்சர் கூறினார். 


Tags : Minister ,I.P. Periyasamy , Local Government Department, Planning, Deficiency, Minister I. Periyasamy
× RELATED விஷச் சாராயத்தால்...