தேனி-போடி அகல ரயில் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

தேனி: தேனி-போடி அகல ரயில் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தேனி-போடி இடையே 3 பெட்டிகளுடன் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை செய்யப்படுகிறது.

Related Stories: