×

தாஜ்மஹாலில் கொரோனா தொற்று உறுதியான அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த நபர் மாயமானதால் தேடும் பணி தீவிரம்

டெல்லி : தாஜ்மஹாலில் கொரோனா தொற்று உறுதியான அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த நபர் மாயமானதால் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா உறுதியான நபர் சோதனையின்போது தவறான தகவல்களை தந்ததால் அதிகாரிகள் தீவிரமாக தேடுகின்றனர்.

Tags : Corona ,Taj Mahal , Taj Mahal, Corona, Argentina, Magic, Searching
× RELATED KP.2 என்ற புதிய வகை கொரோனாவால்...