தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2 யூனிட்டுகளில் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன. இவற்றின் மூலம் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக இங்குள்ள 3, 5வது யூனிட்டுகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: