×

ஜம்மு - காஷ்மீர், லே - லடாக் பாதுகாப்பு, மேம்பாடு குறித்து அமித்ஷா ஆலோசனை

டெல்லி: ஜம்மு - காஷ்மீர் மற்றும் லே - லடாக் பாதுகாப்பு, மேம்பாடு குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். டெல்லியில் முதல்நிலை ஆளுநர்கள் உள்ளிட்ட உயர்நிலை அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.


Tags : Amit Shah ,Jammu ,Kashmir ,Leh ,Ladakh , Amit Shah advises on security, development of Jammu-Kashmir, Leh-Ladakh
× RELATED அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியதால் பரபரப்பு..!!