ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் டெல்லி விமான நிலையத்தில் நாளை ஆய்வு

டெல்லி: கடந்த 2 நாட்களில் வெளிநாடுகளில் இந்தியா வந்த 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, நாளை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் டெல்லி விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.

Related Stories: