×

அதிமுக ஆட்சி காலத்தில் வீணான ரூ.6.29 கோடி கொரோனா மருந்துகள்: ஆர்டிஐ தகவல்

சென்னை: கொரோனா காலத்தின் போது தமிழ்நாட்டிற்கு வாங்கப்பட்ட விலை உயர்ந்த மருந்துகள் வீணடிக்கப்பட்டுள்ளதாக ஆர்டிஐ தெரிவித்துள்ளது. வாங்கப்பட்ட ரூ.220 கோடி மருந்துகளில், ரூ.6.29 கோடி மதிப்பிலான 25,715 ரெம்டெசிவிர் மருந்துகள் காலாவதியானதால் வீணானது. 2020 ஜூன் முதல் 2021 மே வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் 32 முறை ரெம்டெசிவிர் மருந்து கொள்முதல் செய்யப்பட்டது.


Tags : AIADMK ,RTI , Rs 6.29 crore corona drugs wasted: RTI information
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்