ஒடிசாவில் நடைபெறவுள்ள ஆண்களுக்கான ஹாக்கி உலகப் கோப்பை போட்டியை காண முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

சென்னை: ஒடிசாவில் நடைபெறவுள்ள ஆண்களுக்கான ஹாக்கி உலகப் கோப்பை போட்டியை காண முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில், ஓடிசா மாநில கூட்டுறவு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் அடானு சப்யசாசி நாயக் சந்தித்து ஒடிசா மாநிலத்தில் ஜனவரி 2023-ல் நடைபெறவுள்ள ஆண்களுக்கான ஹாக்கி உலகப் கோப்பை போட்டியை காண ஒடிசா மாநிலத்திற்கு விருந்தினராக வருகை தர வேண்டுமென்று கேட்டு ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் எழுதிய கடிதத்தை வழங்கினார்.

Related Stories: