×

சீனாவில் இருந்து வருவோருக்கு கட்டுப்பாடு விதிக்க அமெரிக்கா பரிசீலனை

வாஷிங்டன்: புதிய வகை கொரோனா பரவாமல் தடுக்க சீனாவில் இருந்து வருவோருக்கு கட்டுப்பாடு விதிக்க அமெரிக்கா பரிசீலனை செய்து வருகிறது. இந்தியா, ஜப்பான், மலேசியாவை தொடர்ந்து சீனாவிலிருந்து வருவோருக்கு கட்டுப்பாடு விதிக்க அமெரிக்கா ஆலோசனை நடத்தி வருகிறது.


Tags : US ,China , US to consider restrictions on arrivals from China
× RELATED டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான...