×

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்

சென்னை: வடசென்னை அனல் மின் நிலைய 1வது நிலையின் 3வது அலகில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 25ம் தேதி ஏற்பட்ட கொதிகலன் கசிவு சரிசெய்யப்பட்டு மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

Tags : Vadasennai Thermal Power Station , 210 MW power generation started at Vadachennai Thermal Power Station
× RELATED வடசென்னை அனல் மின்நிலையத்தில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு