சீர்காழியில் ரவுடி கொலை வழக்கில் 5 பேர் கைது, 2 பேர் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரண்

மயிலாடுதுறை : சீர்காழியில் ரவுடி ஓட, ஓட வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டு, 2 பேர் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். கடந்த 25-ம் தேதி காரில் சென்ற ரவுடி தினேஷை வழிமறித்து ஒரு கும்பல் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது.

Related Stories: