×

பெங்களூர் நகரில் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த 3 தனியார் சொகுசுப் பேருந்துகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன

கர்நாடகா: பெங்களூர் நகரில் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த 3 தனியார் சொகுசுப் பேருந்துகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. மைசூர் செல்லும் சாலையில் உள்ள பணிமனையில் 20 பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் 3 பேருந்துகள் தீப்பிடித்து சேதமடைந்தது.

Tags : Bangalore , BANGALORE Private luxury bus catches fire
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை