×

சேலம் தலைவாசல் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயம்

சேலம்: சேலம் தலைவாசல் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். கோவையில் இருந்து மேல்மருவத்தூர் கோவிலுக்கு சுற்றுலா சென்றபோது பேருந்து விபத்தில் சிக்கியது.



Tags : Salem Thalaivasal , Salem, tourist, bus, overturned, injured
× RELATED சேலம் தலைவாசல் அருகே தனியார் வங்கி ஏ.டி.எம்.யை உடைக்க முயன்றவர் கைது