×

புத்தாண்டு, சமய விழாக்கள், அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகள் எதற்கும் கட்டுப்பாடுகள் இல்லை: மா.சுப்பிரமணியன் பேச்சு

சென்னை : புத்தாண்டு, சமய விழாக்கள், அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகள் எதற்கும் கட்டுப்பாடுகள் இல்லை என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் சுயக்கட்டுப்பாடுடன் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags : New Year ,Subramanian , New Year, Religious, Festival, Politics, Party, Program, Katuppa, Ma.Subramanian
× RELATED குரோதத்தை விடுத்து அன்பை விதைத்திடும் குரோதி புத்தாண்டு!