பன்னீர்செல்வம் அணிக்கு போனவர்களை மீண்டும் இணைக்கக்கூடாது: முன்னாள் அமைச்சர் சீனிவாசன் சாடல்

சென்னை: பன்னீர்செல்வம் அணிக்கு போனவர்களை மீண்டும் இணைக்கக்கூடாது என்று முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தெரிவித்திருக்கிறார். அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சீனிவாசன், போனவர்கள் போனவர்களாகவே இருக்கட்டும் என்றும், பழையன கழிந்தால்தான் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க முடியும் என்றும் கூறினார். தென்மண்டல தலைவர் பன்னீர்செல்வம் எனவும் சீனிவாசன் வினவினார்.

Related Stories: