விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் போலீஸ் சோதனை சாவடியில் இ - சலான் இயந்திரத்தை பிடிங்கி கொண்டு தப்பியோடிய 2 இளைஞர்கள் கைது..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் போலீஸ் சோதனை சாவடியில் இ - சலான் இயந்திரத்தை பிடிங்கி கொண்டு தப்பியோடிய 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். 2 நாளுக்கு முன் சோதனை நடத்திய போலீசாரிடம் இருந்த இ - சலான் இயந்திரத்தை பிடிங்கி கொண்டு பைக்கில் வந்தவர்கள் தப்பி ஓடினர். இருசக்கர வாகனத்தின் எண்ணை வைத்து போலீசார் தேடி வந்த நிலையில் இருவரும் பிடிபட்டனர்.

Related Stories: